ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும்

ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும்
கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து வாழ வேண்டும்
சுய சித்தம் வெறுத்த சுய ராஜியம் அழித்து
அவர் அன்பில் நாம் என்றும் நிலைக்க வேண்டும்

1. பாவத்தில் வெற்றி நமக்கு வேண்டும்
வேதத்தில் வேர் ஊன்ற வேண்டும்
ஆவியின் கனிவரம் அலங்கரிக்க
பரிசுத்தாவி ஆளவேண்டும் – ஸ்திரத்தன்மை

2. ஜெபமே மூச்சாய் மாறவேண்டும்
ஜெயம் ஜெயம் என்றே முழங்கவேண்டும்
பாமரர், பழங்குடி, உயர்குலத்தோர்
பரலோகம் சேர உழைக்க வேண்டும் – ஸ்திரத்தன்மை

3. தரிசனப்பிரியர் எழும்பவேண்டும்
கிறிஸ்துவை என்றும் உயர்த்தவேண்டும்
நவபாரதம் புது எருசலேமை
அமைத்திடும் சிற்பியாகவேண்டும் – ஸ்திரத்தன்மை



sathirathdhanmai endrum namakku vendum

sathirathdhanmai endrum namakku vendum
kiristhuvukkul nilaiththirunththu vazha vendum
suya sithdham veruthdha suya rajeyam azhiththu
avar anbil nam endrum nilaikka vendum

1. pavaththil vetrri namakku vendum
vedhaththil ver uundra vendum
aaviyin kanivaram alangkarikka
parisuththavi aalavendum – sthirathdhanmai

2. jepame mussay maravendum
jeyam jeyam endre muzhangkavendum
bamarar, pazhangkudi, uyarkulathor
paralokam sera uzhaikka vendum – sthirathdhanmai

3. dharichanabbiriyar ezhumpavendum
kiristhuvai endrum uyarthdhavendum
navabaradham puthu eruchalemai
amaiththidum sirbiyakavendum – sthirathdhanmai